தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு? சுகாதாரத்துறை

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (21:23 IST)
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் இன்று வெறும்  6 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 8 பேர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மேலும் தற்போது தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 45 என்றும் அதில் சென்னையில் மட்டும் 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments