தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் !

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:06 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,31,866 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 772   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,14,098 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 09  பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,281  ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,29,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments