Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (19:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,31,323 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 758  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,13,326 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 8ப் பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமான 12,272 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 229238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments