Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் முடக்கம்? கமல் கட்சி துவங்கிய நேரம் சரியில்லையோ...

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (20:02 IST)
கமல் தனது கட்சியை துவங்கியது முதல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கட்சியின் சின்னம் முன்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சிக்கல் வந்தது. தற்போது கட்சியின் பெயருக்கு சிக்கல் வந்துள்ளது. 
 
தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் கம்ல் கட்சியின் பெயரை முடக்க கூறி தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, நடிகர் கமல் துவங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் இது உள்ளது. 
 
எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார் கமல். 
 
மக்களை ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments