Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் அப்பட்டமான கோழைத்தனம்... சூர்யாவுக்க ஆதரவாக கம்யூனிஸ்ட்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (11:40 IST)
நீட் விலக்கு, சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார் சூர்யா என்று கே.பாலகிருஷ்ணன் பேட்டி. 

 
மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல சமீபத்தில் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும் சமீபத்தில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசி வரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, நடிகர் சூர்யாவை மிரட்டும் நோக்கில் தீர்மானம் போட்ட பாஜக செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது. நீட் விலக்கு, சினிமா சட்ட திருத்தம் பற்றிய விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார் சூர்யா என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments