அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (16:01 IST)
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழாவுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நினைவிடம் திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது

பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இந்த திறப்பு விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருகை தருமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்துள்ளார்
 
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி, கூட்டணி கட்சிகள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்துள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments