Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் பார்டியில் மோதல்...வாலிபர் கொலை...4 பேர் கைது

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:01 IST)
நெல்லை மாவட்டத்தில் பிறந்த நாள் பார்டியில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கொன்று  நாடகமாடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளை பெரும்பாள்புரம் என்ஜி ஓ காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஹரிஹரமுத்து(23) கூலித் தொழிலாளினான இவருக்கு, பிரீத்தம், செல்வராஜ், செல்வகுமார்,  சுகுமார் ஆகிய   நான்கு நண்பர்கள் இருந்தனர்.

பிரீத்தம் என்பவரின்   பிறந்த நாளுக்கு அவரது வீட்டில்  பிறந்த நாள்  பார்ட்டியின்  போது ஏற்பட்ட மோதலில் பிரீத்தம், செல்வராஜ், சுகுமார்  , செல்வகுமார் ஆகிய 4 பேரும் ஹரிஹரமுத்து என்ற வாலிபரை  மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு விபத்து ஏற்பட்டதாக நாடகமாடிய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments