Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (08:11 IST)
இந்திய நாட்டில் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அந்தவகையில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   
 
அதன்படி தமிழத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் விருதுகள்  அரவிக்கப்பட்டுள்ளது. 
 
1. சேலம் நகர காவல் நிலையம்
 
2. திருவண்ணாமலை நகர காவல் நிலையம் 
 
3. சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையம்
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments