Webdunia - Bharat's app for daily news and videos

Install App

44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:51 IST)
44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது என்பதும் இதுகுறித்து அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோவை பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் திருப்பூர் கன்னியாகுமரி பல்லடம் ஆகிய பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments