Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி கிளைமேட்டாக மாறிய சென்னை: வெப்பநிலை எவ்வளவு தெரியுமா?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (21:40 IST)
பொதுவாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் தான் 30 டிகிரி செல்சியஸ் க்கும் குறைவான வெப்பநிலை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையிலும் அதே அளவு வெப்பநிலை இருப்பதால் சென்னை ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் குளிர் வீசி வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குளிர் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் இன்று 29 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் என்று 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஏப்ரல் மே மாதங்களில் மிக அதிகமான வெப்பநிலை இருக்கும் சென்னை தற்போது ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments