Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் இலவச உணவுக்கு மூடுவிழாவா..?

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (14:24 IST)
பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கொரோனா பாதிப்பு 7,000-த்தை தாண்டியுள்ளதால், இங்கு எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஊஅரடங்கு நீட்டித்துக்கொண்டே போவதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கல் நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. 
 
இதனைத்தொடர்ந்து பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். ஆம், சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும்  மே 31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments