Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:18 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட் பகுதிகளில் மிதமான மழை பெய்யுமெனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments