Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையம் முன்பு பெண் கையில் வைத்திருந்த செல்போன்,மற்றும் பணத்தை பறித்து சென்ற மூன்று மர்ம நபர்கள்!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்ற பெண், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை பார்க்க வந்தார்.
 
அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும்  பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
 
இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments