Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:52 IST)
கரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில்  ஒன்று கரூர். இதன் வழியே இயக்கப்பட்டும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:

ALSO READ: பொங்கலுக்கு சிறப்பு ரயில்! எங்கே? எப்போது? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
 
கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி- தசம்பட்டி- தாதம்பட்டி, குளித்தலை- பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கோவை- கரூர் வழியே இயக்கப்பட்டும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments