Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் - கருத்துக்கணிப்பு

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (19:06 IST)
குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. 
 
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடை பெற்றன என்பது முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக இன்றும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்று முன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குஜராத் மாநிலத்தில் பாஜக 140 தொகுதி வரை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 13 தொகுதிகளும் மற்றவை ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments