Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (08:21 IST)
மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கிறது.  
 
இதனிடையே மேகதாது அனை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தஞ்சாவூரில் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments