Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது: சமூக வலைதளங்களில் சர்ச்சை பதிவு!

arrest
, சனி, 9 ஜூலை 2022 (13:33 IST)
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவு செய்யப்படும் பாஜகவினர் கடந்த சில மாதங்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது
 
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பாஜக நிர்வாகி சவுதாமணி எனப்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததற்காக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கலகத்தை உண்டு செய்தல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் அதிபர் மாளிகை முற்றுகை: கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்?