Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ - எல்.முருகன் விமர்சனம்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (11:29 IST)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எப்படியாவது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என திமுக மும்முரமாக வேலை செய்து வருகிறது.
 
இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை டி ஆர் பாலு தலைமையிலான குழுவுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை. இதையடுத்து இன்று அந்த குழுவை சென்னை அறிவாலயத்தில் கூட்டியுள்ளார் டி ஆர் பாலு. இப்போது தேர்தல் அறிக்கைக்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
 
இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திமுகவின் முந்தையை தேர்தல் அறிக்கைகள் ஜீரோவாகத்தான் இருந்தன. இப்போதும் ஜீரோவாகத்தான் இருக்கும். திமுக தலைவர், அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அறிக்கை மட்டுமே விடுகின்றனர் என விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments