Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ், திமுகவின் பி டீம் ஆகிவிட்டது… பாஜக அண்ணாமலை கருத்து!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (08:23 IST)
பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் பாஜகவின் பி டீம் ஆகிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாஜகவின்மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

அதில் ‘காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்து இப்போது பிராந்திய கட்சியாகி விட்டது. அவர்களின் கொள்கைகளை தெரிந்துகொள்ள முடியவில்லை. திமுகவின் பி டீம் ஆகிவிட்டது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments