பி.இ. 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை: தேதி நீட்டிப்பு!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (11:31 IST)
பி.இ. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொறியியல் கல்லூரிகள் நேரடியாக இரண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன
 
டிப்ளமா பிஎஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் பி.இ. இரண்டாம் ஆண்டு நேரடியாக சேர்ப்பதற்கு ஜூலை 23ஆம் தேதி வரை அதாவது இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த விண்ணப்பிக்கும் தேதி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி பொறியியல் நேரடி 2ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமே எல்லாம் AI- தான்!.. ஐடி துறை காலி!.. அதிர்ச்சி கொடுக்கும் அரவிந்த்சாமி!...

எல்லாம் சின்ன பசங்க!. இது கூட தெரியல!.. தவெகவை நக்கலடித்த சீமான்...

நாயை கதற கதற பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபர்.. கொடூர சம்பவம்..!

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!

ரூ.580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments