Publish Date: Sat, 23 Jul 2022 (10:42 IST)
Updated Date: Sat, 23 Jul 2022 (11:27 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் திடீரென உயர்ந்துள்ளது.இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.4,696-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு குறைந்து ரூ.61.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.