Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக திறந்தவெளியில் அதிமுக பொதுகுழு கூட்டம்: முழுவீச்சில் ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (13:17 IST)
முதல் முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் திறந்தவெளியில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த கூட்டத்தை மகாபலிபுரம் சாலையில் நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது மீண்டும் சென்னை வானகரம் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த முறை திருமண மண்டபத்தில் நடத்தாமல் பொதுவெளியில் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது 
 
இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் முதல் முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் பிரமாண்டமான அரங்கம் அமைத்து பொதுவெளியில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்