Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும், கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (17:55 IST)
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதே நேரத்தில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது   வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும் என்றும் அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் அதேபோல் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலை இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments