Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை; கோட்சேவை ஏற்க மாட்டோம்! – பாஜக அண்ணாமலை விளக்கம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:13 IST)
சாவர்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த “சாவர்கர் எ கான்ஸ்டன் லிகசி” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சாவர்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால் அது அரசியல்ரீதியான தந்திரம். காந்தி கொலைக்கும் சாவர்க்கருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேசமயம் காந்தியை கொன்ற கோட்சேவை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோதியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாதது ஏன்? அவரது 4 'தேர்தல் அஸ்திரங்கள்' தோல்வியடைந்தது எப்படி?

பாஜக கூட்டணிக்கு மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு.. சுயேட்சை, சிறு கட்சி தலைவர்கள் சந்திப்பு..!

ஆன்மீக பயணம் நிறைவு.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் 4 தலைவர்களுக்கு வாழ்த்து..!

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் நிபந்தனையின்றி ஆதரவு.. மீண்டும் ஆட்சி அமைக்கிறார் மோடி..!

சீரடி சாய்பாபா கோவிலில் 15 வது வருடாபிஷேக விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments