பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: அட்டவணை வெளியீடு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (14:01 IST)
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது
 
பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பி.ஈ, பி.டெக்., பி.ஆர்., மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை நடைபெறுகிறது என்றும் பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவி என அறிவிக்கப்பட்ட நிலையில் பாடவாரியாக தேர்வு அட்டவணையை மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments