வெளியானது அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள்! – மாணவர்கள் ஆர்வம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:21 IST)
தமிழகத்தில் அண்ணா பல்கலைகழக தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் பல்கலைகழகங்கள் தாமதமான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

2020 நவம்பர் மற்றும் 2021 ஏப்ரல் மாத தேர்வுகளுக்கான ரிசல்ட் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆர்வமாக ரிசல்ட் பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு..!

போர் நிறுத்தம் தற்காலிகமானது தான்.. ஈரான் ராணுவம் எப்போதும் தயாராக இருக்கும்: மொஜ்தபா கமேனி

ஈரான் போர் ஓவர். கச்சா எண்ணெய் விலை சரிவு!.. சிலிண்டர் பிரச்சனை தீருமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments