அமமுக , பாமக, ஓபிஎஸ் இணைந்து புதிய கூட்டணியா? கமல் கட்சி, தேமுதிக இணையுமா?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (10:27 IST)
வரும் 2024 தேர்தலில் வழக்கம் போல் அதிமுக. திமுக இருக்கும் நிலையில் மூன்றாவது கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது  
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய மூன்று அணிகளும் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் என்றும் இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் விஜயகாந்தின் தேமுதிக இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
இருப்பினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை தேர்தல் நெருங்கிய பிறகு தான் சொல்ல முடியும். அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக , தேமுதிக மற்றும் பாமகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு இணைந்தால் இந்த புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments