Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அறிவித்த அனைத்து கட்சி கூட்டம் திடீர் ரத்து! காரணம் என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:34 IST)
காவிரி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் வெளியான இறுதி தீர்ப்பு குறித்தும் அடுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.
 
இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாஜக, அதிமுக மற்றும் புதியதாக கட்சி ஆரம்பிக்கவுள்ள கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை ரத்து செய்வதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து அதனை வரவேற்றுள்ள திமுக, இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments