Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்தும் டோர் டெலிவரி… மக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 31 மே 2021 (15:54 IST)
தமிழகத்தில் மளிகைப் பொருட்களை மக்கள் இருப்பிடத்திற்கே சென்ரு வியாபரிகள் விற்பனை  செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்,நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், மளிகைப் பொருட்களை ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மளிகைக் கடைக்காரர்களால் வாகனங்களிலோ தள்ளுவண்டிகளிலோ உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விநியோகிக்கவும், ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வழங்கவும் காலை முதல் மாலை 6 மணிவரை அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments