Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்த முக . அழகிரி...

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (16:35 IST)
சமீபத்தில் முக.அழகிரி பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பதிலளித்த முக.அழகிரி அது வதந்தி என்று தெரிவித்தார்.

பின்னர்,  வரும் தேர்தலில் தனது முக்கியத்துவம் இருக்கும்  என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தனது அரசியல் கட்சி தொடங்கவுள்ளதுகுறித்த அதிராகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறிய  ரஜினிக்கு முக.அழகிரி தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

மேலும்,  கலைஞர் இறந்த பின் முற்றிலுமாகத் திமுகவிலிருந்து புறக்கணிக்கப்பட்ட முக.அழகிரி இனி அடுத்து தனது அரசியல் பயணத்தை எப்போது ஆரம்பிக்கப் போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம்  அவர் ரஜினியின் கட்சிக்கு ஆதரவளிப்பாரா என்றும் அரசியல் விமர்சகர்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments