அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி- பாஜகவுக்கு அதிமுக நிபந்தனை?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:19 IST)
அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக கட்சி தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில்,   நேற்று செய்தியாளர்களுகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை.  தேர்தல் வரும்போதுதான் அடை டிசைட் செய்ய  முடியும் என்று கூறி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

நேற்று அதிமுக- பாஜக கூட்டணியில் இல்லை என்று அறிவித்த நிலையில், அதிமுக தலைமையை டெல்லி பாஜக தலைமை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியானது.

அதில், டெல்லி தலைமை மீது தங்களுக்கு அதிருப்தி இல்லை எனவும்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பற்றி பாஜக தலைமையிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என்று அதிமுக  நிபந்தனை விதித்துள்ளதால், இதுபற்றி டெல்லி பாஜக தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments