Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு.. மேல்முறையீடு குறித்து ஆலோசனையா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:59 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பொன்முடி சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார். 
 
இந்த ஆலோசனையின் போது அவர் மேல்முறையீடு குறித்து பேசி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நேற்று வெளியான தண்டனை குறித்து அறிவிப்பு வெளியான பின் முதல் சந்திப்பு இது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது தெரிந்தது.  அதேபோல் பொன்முடி வசம் இருந்த உயர் கல்வித்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments