மழை வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:50 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது


 
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நான்கு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments