Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. கைதான 2 அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்..!

ADMK
Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:20 IST)
சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரையும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஜானு கென்னடி  மற்றும்  சுதாகர் பிரசாத் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். 
 
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments