முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஸ் கல்யாண் நன்கொடை!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (15:05 IST)
சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். அவருக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை அரசு துரிதமாக செய்து வருகிறது.

இந்த நிலையில், "மிக்ஜாம்" புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் (அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம் திரு. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் - 9791149789, திரு. பாபு, உதவி ஆணையர் - 9445461712 ,திரு. சுப்புராஜ், உதவி ஆணையர்- 9895440669 , பொது-7397766651) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் ரூ. 3 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்து, துணி வகைகளை சமூ அமைப்புகள் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு மீட்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments