Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவிக்கு தவறான சிகிச்சை? உறவினர்கள் புகாரால் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (16:18 IST)
திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலிக்காக வந்த மாணவி அக்‌ஷிதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்படுள்ளது. 
 
மாணவி அக்‌ஷிதாவுக்கு ஒட்டுக்குடல் முற்றி வெடிக்கும் நிலையில் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும், அறுவை சிகிச்சைக்குப்பின் 2 நாட்கள் மாணவி மயக்க நிலையிலேயே இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அறுவை சிகிச்சையின்போது ஆக்சிஜன் அளவு கூடிவிட்டதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவிக்கு அளித்த சிகிச்சை குறித்து உரிய பதிலளிக்காத மருத்துவமனை நிர்வாகத்துடன் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments