Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (16:05 IST)
புதுக்கோட்டையில் மாணவி ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஆர்த்தி(18) என்ற இளம்பெண் தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் செல்வது தான் வழக்கம்.
 
அப்படி நேற்றும் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் போலீஸார் தேடுதலில் ஈடுபட்டபோது, ஆர்த்தி ஒரு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments