Publish Date: Tue, 19 Jul 2022 (19:18 IST)
Updated Date: Tue, 19 Jul 2022 (19:19 IST)
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதையடுத்து அந்த மாணவி ரூபாய் 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது
ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது
மேலும் இந்த தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது