Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் ரத்து? ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (18:04 IST)

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை முதல் பயணிகள் வரத்து குறைவால் இன்று ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை நிறைவடைந்துள்ள  நிலையில், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.1 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.40 மணிக்கு சென்னை – சீரங்கம் செல்லும் விமானம், சென்னை- இலங்கை வரை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், திருவனந்தபுரத்தில் இருந்து 8;5 மணிக்கு  சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து  சென்னைக்கு வரும் மாலை 3;05 மணிக்கு  வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மாலை 6,45 மணிக்கு சீரடியில் இருந்து சென்னை வரும் தனியார் விமானம் என மொத்தம் 6 விமானங்களின் சேவைகள் இன்று  ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

< >
Vijayakumar, District Tasmac Manager, Nachiyarpuram Village, Alankulam,
< >
< >< >

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments