Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 வீடுகள் வைத்துள்ள காவல் ஆய்வாளர் : ரெய்டில் திடுக்கிடும் தகவல்

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (17:35 IST)
தமிழகம் : வேலூர் மாவட்டத்தில்  பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ளா சொத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில்  வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர் ஆய்வாளரக ரமேஷ்குமார் மீது லஞ்சம், வாக்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாருக்குச் சொந்தமான இடையான சாத்து மண்டபம் சாலை, ஊசூர் நெல்லுபாளையத்தில் உள்ள இரு வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
 
இதில், ரு. 10 கோடிமதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது.முக்கியமாக ரமேஷ்குமாருக்கு 50 வீடுகள் இருப்பதும் ரெய்டில் தெரியவந்தது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ரமேஷ்குமார் மீது வருமானத்து அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு பதிவாகியிருந்த நிலையில், இந்த ரெய்டில் மூலமும் அவர் வசமாகச் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments