Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு! – ஆந்த்ராக்ஸ் நோய் காரணமா?

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (09:34 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு 4 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி வளாகத்திற்குள் மான் ஒன்று இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மானின் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டதில் மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து நேற்றைக்குள் மேலும் 3 மான்கள் இறந்துள்ளன. இந்த மான்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மான்கள் மற்றும் விலங்குகளிடையே ஆந்த்ராக்ஸ் நோய் பரவியுள்ளதா என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் நிறுவனத்தை வாங்க தயார்.. எலான் மஸ்கிற்கு பதிலடி கொடுத்த ஓபன் ஏஐ சிஇஓ..!

10 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுகிறார்களா? பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆபத்து?

தவெக நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை.. முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்..!

இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

200 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments