நடிகரும் இயக்குமான ஆர்.  ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஸ்மான் குரான  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் டான படம் பதாய் ஹோ. ரூ.29 கோடியில் எடுக்கப்பட்ட முழு நீளக் காமெடிப் படமான இது ரூ.220 கோடி வசூலித்தது.
 
									
										
			        							
								
																	இப்படத்தின் தமிழ் ரீமெர்க்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.   இப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.