Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது

Advertiesment
பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது
, புதன், 2 பிப்ரவரி 2022 (16:15 IST)
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எனக் கூறி 7 சிலைகளைக் கடத்தி விற்க முயற்சித்ததாகக் கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் அருகே மலை அடிவாரத்தில் இருந்துபறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி மேற்கொண்டதாக காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலகெசாண்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!