Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!

Advertiesment
3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:32 IST)
விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!
 
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 லட்சம் டோஸ் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அதனை தமிழக மாவட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா சிகிச்சைக்கு வந்த அரசு டாக்டர்களை ஜீப்பில் ஏற்றிய டிஎஸ்பி: கடும் எதிர்ப்பு