Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில்… 20 மாவட்ட மக்களே உஷார்!!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:40 IST)
இன்று அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.


தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று அடுத்த 3 மணிநேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி ,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய படைத்தலைவர் குண்டு வைத்து கொலை! உக்ரைன் காரணமா? - ரஷ்யாவில் பரபரப்பு!

நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில்.. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. பிடிவாரண்ட் பிறப்பித்ததால் உடனடி நடவடிக்கை..!

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments