Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்படுகிறதா? சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:10 IST)
12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்த மசோதா சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றிய 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
 
மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பு சட்ட மசோதாக்களைத் திரும்பப்பெறத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் இந்த மசோதாக்கள் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
 
இம்மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது!
 
ஏற்கனவே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments