Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியீடு?

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (16:29 IST)
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.


 


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதையடுத்து ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலால் சற்று தாமதம் அடைந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறுகையில், மே மாதம் முதல் வாரத்தில் தேர்வு முடிகள் வெளியிட தேர்வு துறை முடிவு செய்துள்ளதாகவும், தேர்வு முடிவு வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments