Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள்: பிடிபட்ட 2 ஆப்கானிஸ்தான் நபர்கள்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:12 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் டெல்லியில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதனையடுத்து இந்த போதைப் பொருளை ஆப்கானிஸ்தானிஅ சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது ஆப்கன் நாட்டை சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளதாகவும் அதன் மதிப்பு 1,200 கோடி என்றும் கூறப்படுகிறது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் 1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

குவாட்ரான்டிட்ஸ்: இந்தாண்டின் சிறந்த எரிகல் பொழிவை எப்போது பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?

கழிவு கொட்டிய மருத்துவமனை மீது நடவடிக்க எடுக்காவிட்டால்! கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments