நவம்பர் 4 ஆம் தேதி பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்
.
இந்நிலையில், தமிழகப் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும், சி மற்றும் டி பிரிவு தொழிலாளர் பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்