Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 % உயர்வு- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (15:09 IST)
கடன்களுக்கான வட்டி விகிதத்தில்  0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த   நிலையில்,   மும்பையில் இன்று நடந்த ஆலைசனைக் கூட்டத்தில், ரிசர் வங்கி ஆளு நர் சக்தி காந்த தாட்ஸ் தலைமை வகித்தார்.

ALSO READ: நான்காவது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: ரெப்போ வட்டி விகிதத்தால் சரிவு என தகவல்!

அப்போது, பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வட்டி விகிததம் 5.40 ஆக இருந்த நிலையில், தற்போது அதைக் காட்டிலும் (0.5%)அதிகரித்துள்ளது.  கடந்த 5 மாதங்களில் 1.4 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. 

இதனால், வீட்டுக்கடம், கல்விக்கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி அதிகரிக்கும்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து 4 வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments